கவிதைகள்/ Poems

தமிழில் நவின கவிதைகள் உலகின் சில முக்கிய கவிஞர்களின் நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெருகின்றன. இதைத் தவிர சில முக்கியமான நூல்களாக நான் பரிந்துரை செய்வது

1) விக்கிரமாதித்யனின் கவிதை ரசனை - கவிதைகள் பற்றிய புரிதலை தோற்றுவிக்கும்
2) சிற்றகல் - தமிழின் நவின கவிதை சூழலை பரந்த நோக்கில் அறிமுகப்படுத்தும் நூல்.

இதைத் தவிர இந்த தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு நூலும் முக்கியமான அனுபவத்தை தோற்றுவிப்பதாய் அமையும்.

0 விமர்சனங்கள்: